Thirumoolar | திருமூலர்
Siddhar Thirumoolar Nadhar | Siddhar Thirumoolar Life History in Tamil திருமூல நாயனாரும் திருமூலர் சித்தரும் ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூல நாயனார் புராணக் கருத்து. திருமூல நாயனாரின் ஞானமும், சித்தர் திருமூலரின் திருமந்திரமும் அவர் தவத்தினால் சிவநிலை…